வாழ்வில் நான் பாவி
எனை மாற்று நீ தேவி
உந்தன் இதயம் தேடினேன்
மனமே பாடு உனை வேண்டியே...
எங்கெங்கும் ஜோடி ஜோடி
எதிலும் உண்மை இல்லை.
கதலரும் பல கோடி
அதிலும் நேர்மை இல்லை
எனது காதல் ஒன்றுதான்
இன்றும் இனிது...
வாழ்வே நீயென சொன்னாள்
பின் பிரிவே இனிமை என்றாள்
இனி சோகம்தானே கண்ணே
மனமே பாடு உனை வேண்டியா..
உனது ஜாதி வேறு
எனது ஜாதி வேறம்மா
பெற்றோர்கள் எண்ணம் மாறவே
என் காதலி பிரிந்தாளே
வீழ்க நம்மை பிரித்தோர்கள்
மனதால் இனைந்தோமே
Monday, January 17, 2011
Thursday, February 18, 2010
Thursday, July 9, 2009
Tuesday, June 23, 2009
Subscribe to:
Posts (Atom)
