Thursday, February 18, 2010

kathiravan

நின்றேன்
நடந்தேன்
சென்றேன்
எல்லாம் நினைவிருக்கிறது ...
அவள் அழகில்
மயங்கிய பிறகும் !

Thursday, July 9, 2009

உன்

உதயம் இல்லாததால்

என் இதயம்

நலமில்லை

Tuesday, June 23, 2009

வாழ்வே நீயென சொன்னாள்
பின் பிரிவே இனிமை என்றாள்
இனி சோகம்தானே கண்ணே
மனமே பாடு உன்னை வேண்டியே !
நெஞ்சு கொடி கழுத்தில்
இறந்தது சிசு
வயிற்றில்.
காரணம்,
கர்ப்பம் தரித்தவுடன்
குல தெய்வத்தின் கோயில் சென்று
கடவுளுக்கு
பொங்கல் வைக்கவில்லை.
சாமியின் சாபம்,
சிசுவை கொன்றது
கடவுள் !
இல்லை... இல்லை...
அரக்கன் !